Menu

சென்னை மத்திய தொடர் வண்டி நிலையம்

சென்னை மத்திய தொடருந்து நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது.

 

இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

 

வரலாறு

 

சென்னையின் முதல் தொடருந்து நிலையம் இராயபுரத்தில் கி.பி. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம் பார்க்டவுணில் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது.

 

சேவைகள்

 

இத்தொடருந்து நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 

கேரளாவிற்கு செல்லும் சில ரயில்களும் சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படுகின்றன. தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, அரக்கோணம், காட்பாடி ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.

 

சென்னையின் புறநகர் ரயில்களும் கும்முடிபூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கடற்கரை மார்க்கமாகவும் புறநகர் ரயில்கள் இயக்கபடுகின்றன.

 

வசதிகள்

சென்னை மத்திய தொடருந்து நிலையத்தின் அருகில் பேருந்து நிலையமும், ‘ஆட்டோ ரிக்சா’, ‘டாக்ஸி’ நிறுத்தும் இடமும் உள்ளது. சீற்றுந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன.

 

சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும் வண்டிகள்

 

* சென்னை-புதுதில்லி Grand Trunk விரைவு தொடர்வண்டி via. போபால் சந்திப்பு : எண்:2615/2616

* சென்னை-புதுதில்லி தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி: எண்:2621/2622

* சென்னை-H. Nizamuddin ராஜதானி விரைவு தொடர்வண்டி : எண்:2433/2434

* சென்னை-H. Nizamuddin காரிப் ராத் (ஏழைகளின் தேர்): எண்:2611/2612

* சென்னை-மும்பை மெயில்: எண்:1028/1027

* சென்னை-மும்பை விரைவு தொடர்வண்டி: எண்:10422/1041

* சென்னை-ஹவ்ரா கோரமண்டல் விரைவு தொடர்வண்டி: எண்:2842/2841

* சென்னை-ஹவ்ரா Mail: எண்:2840/2839

* சென்னை-கோயம்புத்தூர் விரைவு தொடர்வண்டி|விரைவு தொடர்வண்டி : எண்: 2679/2680 (புறப்பாடு 14:30)

* சென்னை-கோயம்புத்தூர் சேரன் விரைவு தொடர்வண்டி : எண்: 2673/2674 (புறப்பாடு 22:10)

* சென்னை-கோயம்புத்தூர் கோவை விரைவு தொடர்வண்டி : எண்: 2675/2676 (புறப்பாடு 06:15)

* சென்னை-கோயம்புத்தூர் (ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பாடு 22:20)

* சென்னை-கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்|மேட்டுப்பாளையம் நீலகிரி/Blue Mountain விரைவு தொடர்வண்டி: எண்:/ 26712672

* சென்னை-மங்களூர் West Coast விரைவு தொடர்வண்டி (இந்தியா)|West Coast விரைவு தொடர்வண்டி]: எண்: 6627/6628 via Coimbatore

* சென்னை-மங்களூர் மெயில்: எண்: 2601/2602

* சென்னை-மங்களூர் விரைவு தொடர்வண்டி: எண்: 2685/2686 tri-weekly

* சென்னை-அகமதாபாத் நவஜீவன் விரைவு தொடர்வண்டி : எண்: 2656/2655

* சென்னை-சாப்ரா கங்கா காவிரி விரைவு தொடர்வண்டி : எண்: 2669/2670

* சென்னை-திருமளா – திருப்பதி சப்தகிரி விரைவு தொடர்வண்டி : எண்: 6057/6058

* சென்னை-திருமளா – திருப்பதி விரைவு தொடர்வண்டி: எண்: 6053/6054

* சென்னை-திருமளா – திருப்பதி விரைவு தொடர்வண்டி: எண்: 6203/6204

* சென்னை-ஐதராபாத் சார்மினார் விரைவு தொடர்வண்டி : எண்: 2759/2760

* சென்னை-ஐதராபாத் ஐதராபாத் விரைவு தொடர்வண்டி : எண்: 2603/2604

* சென்னை-ஈரோடு ஏர்காடு விரைவு தொடர்வண்டி via சேலம்: எண்: 6669/6670

* சென்னை-பெங்களூர் பிருந்தாவன் அதிவிரைவு தொடர்வண்டி : எண்: 2639/2640

* சென்னை-பெங்களூர் இலால் பார்க் விரைவு தொடர்வண்டி : எண்: 2607/2608

* சென்னை-பெங்களூர் பெங்களூர் மெயில்: எண்: 2657/2658

* சென்னை-பெங்களூர் சதாப்தி விரைவு தொடர்வண்டி: எண்: 2027/2028

* சென்னை-பெங்களூர் விரைவு தொடர்வண்டி(மாலை): எண்: 2609/2610

* சென்னை-சத்திய சாய் ப்ரஸந்தி நிலையம் விரைவு தொடர்வண்டி(Weekend only): எண்: 2691/2692

* சென்னை-மைசூர் சதாப்தி விரைவு தொடர்வண்டி : எண்: 2007/2008

* சென்னை-மைசூர் காவிரி விரைவு தொடர்வண்டி : எண்: 6222/6221

* சென்னை-ஆலப்புழா ஆழபுளா விரைவு தொடர்வண்டி: எண்: 6041/6042


* சென்னை-திருவனந்தபுரம் திருவனந்தபுரம் Mail : எண்: 2623/2624

* சென்னை-திருவனந்தபுரம் விரைவு தொடர்வண்டி: எண்: 2695/2696 Via கோயம்புத்தூர்

* சென்னை-திருவனந்தபுரம் விரைவு தொடர்வண்டி (Weekly): எண்: 2697/2698

* சென்னை-திருப்பத்தூர் ஏலகிரி விரைவு தொடர்வண்டி : எண்: 6089/6090

* சென்னை-காக்கிநாடா சிர்கார் விரைவு தொடர்வண்டி : எண்: 6043/6044

* சென்னை-ஜம்மு தாவி அந்தமான் விரைவு தொடர்வண்டி : எண்: 6031/6032

* சென்னை-சண்டிகர்/தேராதூன் விரைவு தொடர்வண்டி: எண்: 2687/2688

* சென்னை-விஜயவாடா பினாகினி விரைவு தொடர்வண்டி : எண்: 2712/2711

* சென்னை-விஜயவாடா ஜன சதாப்தி விரைவு தொடர்வண்டி : எண்: 2077/2078

* சென்னை-புவனேஸ்வர் விரைவு தொடர்வண்டி: எண்: 2829/2830

* சென்னை-ஜெய்ப்பூர் விரைவு தொடர்வண்டி: எண்: 2967/2968

* சென்னை-லக்னோ விரைவு தொடர்வண்டி: எண்: 6093/6094

* சென்னை-வாஸ்கோ விரைவு தொடர்வண்டி: எண்: 7311/7312 weekly

* சென்னை-ஹூப்ளி விரைவு தொடர்வண்டி: எண்: 7313/7314 Weekly

* சென்னை-நாகர்கோயில் விரைவு தொடர்வண்டி: எண்: 2689/2690 Weekly வழி ஈரோடு

* சென்னை-யஷ்வந்த்பூர் விரைவு தொடர்வண்டி: எண்: 2291/2292 Weekly வழி கிருஷ்னராஜபுரம்

 

இணைய உலகில் இ-வாலட் புரட்சி

பணமில்லாமல் பரிவர்த்தனைகளை எளிதாக...

Leave a Reply