Menu

பட்ஜெட் தாக்கல் 2019 எதிரொலி – மீண்டும் உயருகிறது பெட்ரோல் , டீசல் விலை – நள்ளிரவு முதல் அமல்


மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு அறவிக்கப்பட்டதை அடுத்து இன்று(ஜூலை 5) நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார்.


இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கான விலை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.30 காசும் உயர உள்ளது.

Facebook Comments

Just How people that are many Online Dating Sites: These Numbers Will Surely Amaze You!

Just How people that are many Online Dating Sites: These Numbers Will Surely Amaze You! Undoubtedly, you will find...